இதன் அடிப்படையில் சீனாவின் Tianhe-2 எனும் சுப்பர் கணனி ஆனது ஆறாவது தடவையாக முன்னணியில் காணப்படுகின்றது. இக் கணனியானது 3 மில்லியன் கோடி தடைவைகள் வேகம் கூடியதாகவும், ஒரு செக்கனில் 33.86 Petaflops (கணனியின் வேக அளவு) இனை மேற்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதேவேளை இரண்டாவது இடத்தில் காணப்படும் அமெரிக்காவின் Titan Cray XK7 ஆனது 560,640 கோடி தடவைகள் வேகம் கூடியவையாகவும். 17.59 Petaflops இனை கொண்டதாகவும் இருக்கின்றதாக Top500 தகவல் வெளியிட்டுள்ளது. |
Tuesday 29 December 2015
Home
Unlabelled
அதி வேகமான கணினியைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் முன்னிலையில் சீனா
No comments:
Post a Comment