தற்போதைய தவறான நிறுவனக் கட்டமைப்பின்படி வருடாந்தம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்படவுள்ள மீள்வடிவமைப்பு பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு அதிரடி பணிநிறுத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் பகுதியில் பணியாற்றும் 6,800 பணியாளர்களே இவ்வாறு பணி நிறுத்தம் செய்யப்படவுள்ளதுடன், அந்நிறுவனத்திற்கு உடமையான சில சொத்துக்களையும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
Monday, 28 December 2015
Home
Unlabelled
Toshiba நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை : 6,800 பேர் வேலை இழப்பு
No comments:
Post a Comment