இந்நிலையில், உங்கள் மின்னஞ்சலை பார்த்துவிடடு அதனை signout செய்ய மறந்திருப்பீர்கள். அப்படியென்றால், எங்கே உங்களது சொந்த விடயங்களை மற்றவர்கள் படித்துவிடுவர்களோ என்ற அச்சம் கொள்ள வேண்டாம். மேலும், எந்த கணனியில் அமர்ந்து உங்கள் மின்னஞ்சலை பார்தீர்களோ அந்த கணனியிலேயே Signout செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வேறு கணனியிலேயே, குறிப்பிட்ட Gmail கணக்குக்குள் உள்நுழைந்தவுடன், அதன் கீழ்பகுதியில் Last account activity என்பதுடன் Details என்ற இணைப்பு இருக்கும். அந்த Details - ஐ கிளிக் செய்தால், திறக்கப்படும் பாக்ஸ்க்குள், நீங்கள் எந்தெந்த சாதனம் மூலம் உள்நுழைந்துள்ளீர்கள், எவ்வளவு நேரத்துக்கு முன் உள்நுழைந்தீர்கள் என்பதனைக்காட்டும். அதன் பின்னர், Sign Out all other session என்பதனை கிளிக் செய்வதன் மூலம், Signout செய்ய மறந்த சாதனங்களிலிருந்து நீங்கள் வெளியேறலாம். |
Monday, 28 December 2015
Home
Unlabelled
ஜிமெயிலை Signout செய்ய மறந்துவீட்டீர்களா?
No comments:
Post a Comment