மைக்ரோவேவ் ஓவனுக்குள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் பதத்தை தெரிந்து கொள்வதற்காக இரண்டு பொறியாளர்கள் ஒரு புதிய செயலியை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் மைக்ரோவேவ் ஓவனுக்குள் வைத்த பொருட்களின் நிலைமையை ஒவ்வொரு முறையும் திறந்து பார்க்காமல் அறிந்து கொள்ள முடியும். இதற்காக உள்ளே ஒரு கமெராவும் வைக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைத்த இரண்டு பொறியாளர்கள் ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
அடுப்புக்குள் கமெரா: புதிய செயலி கண்டுபிடிப்பு
No comments:
Post a Comment