இவ்வாறான டேப்லட்களை வசதி போன்று எந்தவொரு இடத்திலும் வைத்து இலகுவாக பாவிப்பதற்கு Booy எனும் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 60 டொலர்களே பெறுமதி வாய்ந்த இந்தச் சாதனம் தற்போது விளம்பரப்படுத்தல் மற்றும் நிதி திரட்டல் நோக்கங்களுக்காக Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
டேப்லட் கையாள்வதில் சிரமமா? இனி கவலையை விடுங்க
No comments:
Post a Comment