Rovio நிறுவனம் நேற்றைய தினம் Angry Birds 2 ஹேமினை அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இந்த ஹேம் அறிமுகம் செய்யப்பட்டு 12 மணி நேரத்தில் சுமார் ஒரு மில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் முன்னைய பதிப்பினை விடவும் சவாலான கட்டங்கள் உள்ளடக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கும் இக் ஹேமானது ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்து வருவதால் மேலும் பல மில்லியன் தரவிறக்கங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தரவிறக்கச் சுட்டி |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரத்தில் சாதனை படைத்தது Angry Birds 2
No comments:
Post a Comment