ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது. இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080x1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1 Lolipop, 3GB Ram உடன் இணைந்து 32 GB Inbuilt Memory மற்றும் 128 GB வரை External Memeory வரை விரிவாக்கக்கூடிய வசதியுடன் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியில் 3000mAh Battery இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் கூடுதல் நேரம் கைப்பேசியை பயன்படுத்தலாம். Samsung Galaxy A9 - இன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. Common Format: (Touch Screen) Display Screen Size: 5.50 Resolution: 1080x1920 Pixel Pixel Per Inch (PPI): 401 Hardware Processor: 1.4GHz Octa-core Qualcomm Snapdragon620 Ram: 3GB Inbuilt Memory : 32GB External Memeory : 128 GB Camera Backside Camera: 13 Megapixel Front Camers : 8 Megapixel Software Operatin System: Android 5.1.1 Lolipop Additional Facillity Wi-Fi Wi-Fi Direst NFC GPS Bluetooth - 4.0 GSM FM Radio Micro-USb 4G LDE Sensors |
Friday 1 January 2016
Home
Unlabelled
Samsung Galaxy A9 - இன் சிறப்பம்சங்கள்!
No comments:
Post a Comment