கார் தாயரிப்பினை பொறுத்தவரையில் 2015 ஆம் ஆண்டு என்பது உண்மையில் முக்கிய ஆண்டாக அமைந்துள்ளது.ஏனெனில் 2013 மற்றும் 2014 களின் இறுதியில் வெளியிட்ட தகவல் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 2015-இல் அதன் வாகனத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் அதிகமாக வாங்கப்பட்ட கார்களில் மாருதி வகை கார்கள் பெரும்பாலான இடத்தை பிடித்துள்ளன. இது ஆல்ட்டோ ,சுவிப்ட் மற்றும் டிசையர் போன்ற வகை மாடல்கள் அதன் சிறப்பு தன்மையை வாடிக்கையாளர்களிடையே தக்கவைத்துள்ளதை தெளிவுபடுத்துகிறது.மேலும் ஹுண்டாய் நிருவனமும் அதன் நிலையை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹோண்டா சிட்டி அதன் நிலைய தக்க வைத்துக் கொள்ள தவறியுள்ளது.அதனால் முதல் விற்பனையான சிறந்த பத்து கார்களின் விற்பனையில் இடம் பிடிக்க தவறியுள்ளது.
2015-இல் அதிகமாக வாடிகையாளர்களால் விரும்பி வாங்கப்பட்டு விற்பனையில் வெற்றி கண்ட வாகனங்களின் பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1) Maruti Suzuki Alto – மாருதி சுசூகி அல்ட்டோ
2 )Maruti Suzuki Swift Dzire – மாருதி சுசூகி சுவிப்ட் டிசையர்
3) Maruti Suzuki Swift – மாருதி சுசூகி சுவிப்ட்
4) Maruti Suzuki WagonR- மாருதி சுசூகி வேகன்R
5) Hyundai Elite i20 – ஹுண்டாய் எலைட்
6) Hyundai Grandi10 -ஹுண்டாய் கிராண்டி10
7) Mahindra Bolero-மஹிந்திரா போலரோ
8) Honda City – ஹோண்டா சிட்டி
9) Maruti Suzuki Celerio – மாருதி சுசூகி சீலரியோ
10) Maruti Suzuki Omni – மாருதி சுசூகி ஆம்னி
No comments:
Post a Comment