சாம்சுங் நிறுவனத்தின் Windows 10 tablet, 12 இன்ச் Dispaly வசதியுடன் வெளியாகவிருக்கிறது. குவார்ட் HD தீர்மானம் கொண்ட இந்த Tablet - ல் Wifi மற்றும் Bluetooth வசதிகளும் உள்ளன. மேலும், 14nm Interl core M ப்ராசசர் - மூலம் இயக்கப்படும் இந்த Tablet - ல் சாம்சுங் பென் வதியும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மேற்கூறிய வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் இந்த Tablet வெளியாகவிருக்கிறது. |
Friday 1 January 2016
Home
Unlabelled
12 இன்ச் Display வசதியுடன் விரைவில் வெளியாகவிருக்கும் Windows 10 Tablet
No comments:
Post a Comment