அப்பிள் மற்றும் அன்ரோயிட் மொபைல் சாதனங்களில் வீடியோ சட்டிங் வசதியைத் தரும் Snapchat அப்பிளிக்கேஷனில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டள்ளன. இதன்படி வீடியோ காட்சிகளை மெதுவாக இயங்கச் செய்தல் மற்றும் விரைவான முன்னகர்த்தல், பின்னகர்த்தல் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். இவ் வசதியானது இலவசமான Snapchat கணக்கினை கொண்டிருப்பவர்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
Snapchat அப்பிளிக்கேஷனில் புதிய வசதிகள்
No comments:
Post a Comment