நாம் மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனான வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை சவுதி அரேபியாவில் தடை செய்துள்ளது அந்த அரசு.
இந்த அப்ளிகேஷன் மூலம் திவிரவாதம் தலையெடுத்து வருவதை தொடர்ந்து இதை செய்துள்ளது.
இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எளிதில் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
அந்த மெசேஜ்களை யாராலும் டிராக் செய்ய முடியாது.
இதனால் தான் இந்த அப்ளிகேஷனை சவுதியில் தடை செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.
தீவிரவாதிங்கள புடிக்காரங்களோ இல்லையோ இந்த மாதிரி தடை போடுறதுக்கு மட்டும் தயங்கமாட்டேன்கறாங்க பாஸ்.
No comments:
Post a Comment